மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோகிலவதனி செந்தூரன்
வயது 314 ஆகஸ்ட், 1986 – 8 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முறுகண்டியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கோகிலவதனி செந்தூரன் அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கோமளராணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், இரத்தினகுமார் புனிதவதி தம்பதிகளின் மருமகளும்,
செந்தூரன் அவர்களின் மனைவியும்,
தினேஷ்குமார்(இலங்கை), காலஞ்சென்ற கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனனி, புருசோத்மன், லவ்ஷியா, கௌதமன், சோமியா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

