மரண அறிவித்தல்

In loving memory of
Komalam Vaithiyanathan
Age 93June 21, 1924 – September 25, 2017
- Born in
- Neduntivu
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கோமளம் வைத்தியநாதன் அவர்கள் 25-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி அமராவதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்தியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பொன்னம்மா, லோகநாதன், பத்மராணி, கருணைநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பார்பதிப்பிள்ளை, நாகமுத்து, வேலாயுதம், நாகலிங்கம் மற்றும் சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 95/37, முதலாம் ஒழுங்கை,
தேவாலய வீதி,
வேப்பங்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

