மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோமளம் வைத்தியநாதன்
வயது 9321 ஜூன், 1924 – 25 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கோமளம் வைத்தியநாதன் அவர்கள் 25-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி அமராவதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்தியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பொன்னம்மா, லோகநாதன், பத்மராணி, கருணைநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பார்பதிப்பிள்ளை, நாகமுத்து, வேலாயுதம், நாகலிங்கம் மற்றும் சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 95/37, முதலாம் ஒழுங்கை,
தேவாலய வீதி,
வேப்பங்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

