மரண அறிவித்தல்

In loving memory of
Koneswaran Praveen
Age 19September 18, 1997 – August 28, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோணேஸ்வரன் பிரவீன் அவர்கள் 28-08-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தையா வடிவாம்பிகை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
கோணேஸ்வரன்(சிவா- வர்த்தகர், பெருமாள் கோவிலடி) நிலாமதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
மதுனிகா, பிரசாந், துவாரகா(O/L- வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோகுலதாசன் கேதீஸ்வரி(ஜெர்மனி), நகுலேஸ்வரன் சகுந்தலாதேவி(பிரான்ஸ்), மகாலிங்கம் ஞானதீபம்(கொழும்பு), வேதநாயகம் சகுந்தலாதேவி, கேதாரநாதன் சிவஒளி, பரமநாதன் கோமதி, கருணாநிதி கலாமதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ஜெயக்குமார்(பாபு), வளர்மதி(ரதி- சுவிஸ்), மூர்த்தி மனோரஞ்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
59/3 அம்பலவாணர் வீதி,
அத்தியடி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

