மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோணேஸ்வரன் பிரவீன்
A/L, கலைபீடம், யாழ். பெரியபுலம் மகா வித்தியாலய மாணவர்
வயது 1918 செப்டம்பர், 1997 – 28 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோணேஸ்வரன் பிரவீன் அவர்கள் 28-08-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தையா வடிவாம்பிகை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
கோணேஸ்வரன்(சிவா- வர்த்தகர், பெருமாள் கோவிலடி) நிலாமதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
மதுனிகா, பிரசாந், துவாரகா(O/L- வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோகுலதாசன் கேதீஸ்வரி(ஜெர்மனி), நகுலேஸ்வரன் சகுந்தலாதேவி(பிரான்ஸ்), மகாலிங்கம் ஞானதீபம்(கொழும்பு), வேதநாயகம் சகுந்தலாதேவி, கேதாரநாதன் சிவஒளி, பரமநாதன் கோமதி, கருணாநிதி கலாமதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ஜெயக்குமார்(பாபு), வளர்மதி(ரதி- சுவிஸ்), மூர்த்தி மனோரஞ்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
59/3 அம்பலவாணர் வீதி,
அத்தியடி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

