மரண அறிவித்தல்

In loving memory of
Kopalaratnam Prasakthi
Age 42July 27, 1974 – June 1, 2017
- Born in
- Alvai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கோபாலரட்ணம் பராசக்தி அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபாலரட்ணம்(குட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆரன், அபீனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாபரன்(இலங்கை), தனலட்சுமி(பிரான்ஸ்), தயாழன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

