மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோபாலரட்ணம் பராசக்தி
வயது 4227 ஜூலை, 1974 – 1 ஜூன், 2017
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கோபாலரட்ணம் பராசக்தி அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபாலரட்ணம்(குட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆரன், அபீனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாபரன்(இலங்கை), தனலட்சுமி(பிரான்ஸ்), தயாழன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

