31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Krishnabalan Krishayini
Age 7May 31, 2002 – October 26, 2009
- Born in
- Vavuniya
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியாவைப் பிறப்பிடமாகவும் வவுனியா குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபாலன் ஜெயந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வியான எங்கள் செல்லக் குட்டி கிருஷாயினிக்கு எங்கள் 31வது நினைவஞ்சலியை உற்றார், உறவினர்கள் செலுத்துகின்றார்கள்.
சகோதரனான தர்மிகன்(வவுனியா) அவர்களும் பேர்த்தியான துரைராஜா வள்ளிப்பிள்ளை பேரன் பேர்த்தியான கருணாநிதி தங்கராணி அவர்களும்,
தங்கராசா தர்மசோதி குடும்பத்தினர், மதீஷன், குகதீஷன், கார்த்திஷன்(வவுனியா), கனகரட்ணம் வனஜகுமாரி குடும்பத்தினர், ஷாலினி, ஒனோவ்ரியா(இத்தாலி),
குணரட்ணம் யோகரஞ்சனி குடும்பத்தினர், யஸ்மிகன், யதுசன்(இத்தாலி), ஜெயரட்ணம் ராதா குடும்பத்தினர், நிரோசன், கிருசாந்(வவுனியா),
ஜீவரட்ணம் சங்கீதா குடும்பத்தினர், கஜீர்த்தன், கபிர்த்தன்(இத்தாலி), றமணன் லாவண்ணியா குடும்பத்தினர்(கொலண்ட்),
சிவகுமார் றமணி குடும்பத்தினர், பாணுசன், தனுசன்(சுவிஸ்), முகுந்தன் ராஜினி குடும்பத்தினர், தரணிதரன், கீர்த்திதரன்(ஜேர்மனி),
சந்திரமோகன் விஜயகெளரி குடும்பத்தினர், செந்தனேஸ், செங்கரன், செங்கவின்(இத்தாலி), சுரேஸ் சோபனா குடும்பத்தினர், அபிநயா(ஜேர்மனி)
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

