ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

கிருஷ்ணபாலன் கிருஷாயினி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஷ்ணபாலன் கிருஷாயினி

வயது 731 மே, 2002 – 26 அக்டோபர், 2009

பிறந்த இடம்
வவுனியா
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியாவைப் பிறப்பிடமாகவும் வவுனியா குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபாலன் ஜெயந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வியான எங்கள் செல்லக் குட்டி கிருஷாயினிக்கு எங்கள் 31வது நினைவஞ்சலியை உற்றார், உறவினர்கள் செலுத்துகின்றார்கள்.

சகோதரனான தர்மிகன்(வவுனியா) அவர்களும் பேர்த்தியான துரைராஜா வள்ளிப்பிள்ளை பேரன் பேர்த்தியான கருணாநிதி தங்கராணி அவர்களும்,

தங்கராசா தர்மசோதி குடும்பத்தினர், மதீஷன், குகதீஷன், கார்த்திஷன்(வவுனியா), கனகரட்ணம் வனஜகுமாரி குடும்பத்தினர், ஷாலினி, ஒனோவ்ரியா(இத்தாலி),

குணரட்ணம் யோகரஞ்சனி குடும்பத்தினர், யஸ்மிகன், யதுசன்(இத்தாலி), ஜெயரட்ணம் ராதா குடும்பத்தினர், நிரோசன், கிருசாந்(வவுனியா),

ஜீவரட்ணம் சங்கீதா குடும்பத்தினர், கஜீர்த்தன், கபிர்த்தன்(இத்தாலி), றமணன் லாவண்ணியா குடும்பத்தினர்(கொலண்ட்),

சிவகுமார் றமணி குடும்பத்தினர், பாணுசன், தனுசன்(சுவிஸ்), முகுந்தன் ராஜினி குடும்பத்தினர், தரணிதரன், கீர்த்திதரன்(ஜேர்மனி),

சந்திரமோகன் விஜயகெளரி குடும்பத்தினர், செந்தனேஸ், செங்கரன், செங்கவின்(இத்தாலி), சுரேஸ் சோபனா குடும்பத்தினர், அபிநயா(ஜேர்மனி)

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.