மரண அறிவித்தல்

In loving memory of
Krishnamoorthy Ratnasingam
Age 84February 3, 1935 – November 11, 2019
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar Mapanavuri, Nallur, Montreal, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரி, நல்லூர், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான அருளையா(மலாயன் பென்சனியர்) சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற திருமகள் அவர்களின் கணவரும்,
உதயகுமார்(உதயன்), ஜெயந்தகுமார்(ஜெயந்தன்), சுரேந்திரகுமார்(சுரேன்/கண்ணன்) ஆகியோரின் தந்தையும்,
சந்திரமலர், காயத்திரி, கருணாவதி ஆகியோரின் மாமனாரும்,
பிருந்தா- அஷோக் யோகன், சாரங்கா, அபிஷா, பிரதீஸ் ஆகியோரின் பேரனும்,
அஸ்வின் அவர்களின் பூட்டனும்,
சுந்தரமூர்த்தி, செல்வமணி ஆகியோரின் சகோதரரும்,
திலகவதி, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,
இராசலட்சுமி- காலஞ்சென்ற பொன்னையா, ஜெயமணி- காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சிவனேஸ்வரன், அருட்சோதி- சிவதேவி, ரோகினி- ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற ரேவதி- சித்திரவடிவேல் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

