ஆறுதல்

மரண அறிவித்தல்

கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம்

இளைப்பாறிய அரச சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர், St. Patrick's College Old Student- Jaffna

வயது 843 பிப்ரவரி, 1935 – 11 நவம்பர், 2019

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
காரைநகர் மாப்பாணவூரி, நல்லூர், Montreal, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரி, நல்லூர், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான அருளையா(மலாயன் பென்சனியர்) சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற திருமகள் அவர்களின் கணவரும்,

உதயகுமார்(உதயன்), ஜெயந்தகுமார்(ஜெயந்தன்), சுரேந்திரகுமார்(சுரேன்/கண்ணன்) ஆகியோரின் தந்தையும்,

சந்திரமலர், காயத்திரி, கருணாவதி ஆகியோரின் மாமனாரும்,

பிருந்தா- அஷோக் யோகன், சாரங்கா, அபிஷா, பிரதீஸ் ஆகியோரின் பேரனும்,

அஸ்வின் அவர்களின் பூட்டனும்,

சுந்தரமூர்த்தி, செல்வமணி ஆகியோரின் சகோதரரும்,

திலகவதி, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,

இராசலட்சுமி- காலஞ்சென்ற பொன்னையா, ஜெயமணி- காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சிவனேஸ்வரன், அருட்சோதி- சிவதேவி, ரோகினி- ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற ரேவதி- சித்திரவடிவேல் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 28 அக்டோபர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.