மரண அறிவித்தல்

In loving memory of
Krishnapillai Kasilingam
Age 83March 28, 1933 – January 9, 2017
- Born in
- Tellippalai
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை விராங்கொடையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை காசிலிங்கம் அவர்கள் 09-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புகனேஸ்வரி(மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
அமிர்தா(சித்திரா), கிருபா(ஆசிரியை- சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம்), லிங்கறாஜி(றாஜி மிஸ்), புஸ்பசீலன்(கண்ணன்- குபேரன் பல்பொருள் வாணிபம்), காங்கேஸ்வரி(கங்கா- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகவனம், இரத்தினம், பூமணி, மார்க்கண்டு, மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஸ்ணராஜா(கிருஸ்ணா உணவகம்- பருத்தித்துறை), லோகதாசன், கோதை, ஜெயராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரமேஸன், கஜன், அபிராமி, பிரியங்கா, கயல்விழி, எழிலன், சயந்தவி(கீர்த்தனா), குபேரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

