மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணபிள்ளை காசிலிங்கம்
வயது 8328 மார்ச், 1933 – 9 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை விராங்கொடையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை காசிலிங்கம் அவர்கள் 09-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புகனேஸ்வரி(மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
அமிர்தா(சித்திரா), கிருபா(ஆசிரியை- சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம்), லிங்கறாஜி(றாஜி மிஸ்), புஸ்பசீலன்(கண்ணன்- குபேரன் பல்பொருள் வாணிபம்), காங்கேஸ்வரி(கங்கா- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகவனம், இரத்தினம், பூமணி, மார்க்கண்டு, மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஸ்ணராஜா(கிருஸ்ணா உணவகம்- பருத்தித்துறை), லோகதாசன், கோதை, ஜெயராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரமேஸன், கஜன், அபிராமி, பிரியங்கா, கயல்விழி, எழிலன், சயந்தவி(கீர்த்தனா), குபேரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

