2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Krishnapillai Kirupananthan
Age 38July 28, 1979 – July 9, 2018
- Born in
- Velanai
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது குடும்ப நாயகனே!
அன்புள்ள அண்ணாவே!
ஈராண்டுகள் வந்துவிட்டது
ஆறமுடியாமல் தவிக்கின்றோம்
அண்ணா......!!
அன்பு காட்ட தலைமகன் இல்லையே
என உன்னை பெற்றவர் கலங்கிட
எம்மை அரவணைக்க அன்பு அப்பா இல்லையே
என உன் பிள்ளைகள் கலங்கிட
ஆசை சகோதரனே நீ இல்லை என
எம் கண்கள் கலங்கிட
உன் கை வந்து அணைக்காதோ எம் கடவுளே
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அண்ணா...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கிறோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

