2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன்
R.K.Fruit Shop உரிமையாளர், நவோதய மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்
வயது 3828 ஜூலை, 1979 – 9 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது குடும்ப நாயகனே!
அன்புள்ள அண்ணாவே!
ஈராண்டுகள் வந்துவிட்டது
ஆறமுடியாமல் தவிக்கின்றோம்
அண்ணா......!!
அன்பு காட்ட தலைமகன் இல்லையே
என உன்னை பெற்றவர் கலங்கிட
எம்மை அரவணைக்க அன்பு அப்பா இல்லையே
என உன் பிள்ளைகள் கலங்கிட
ஆசை சகோதரனே நீ இல்லை என
எம் கண்கள் கலங்கிட
உன் கை வந்து அணைக்காதோ எம் கடவுளே
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அண்ணா...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கிறோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

