1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன்
R.K.Fruit Shop உரிமையாளர், நவோதய மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்
வயது 3828 ஜூலை, 1979 – 9 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அகவை நாற்பது கொண்டாடி மகிழ்ந்திட
வேண்டிய தருணத்தில் அண்ணா
உங்களுக்கு முதலாவது ஆண்டு
நினைவஞ்சலி....
தலை சிறந்த தலைவனாய்
மானிட நேசனாய் தன்நலன் அற்ற
தனித்துவம் ஆனவன் அண்ணா
நீங்கள்..
தாய்க்கு சிறந்த தலைமகனாக
விளங்கி பெருமை சேர்த்தாய்.
இன்று நீங்கள் மீளாத்துயில்
கொள்கின்றீர்கள் அண்ணா,
மீளாத்துயரில் எம் குடும்பம்..
பொக்கிசமாய் உன் நினைவுகள்
எங்கள் ஞாபகங்களாக.....
அண்ணா!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

