மரண அறிவித்தல்

In loving memory of
Krishnapillai Nagaratnam
Age 70August 14, 1949 – July 7, 2020
- Born in
- Alvay
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை நாகரத்தினம் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜிதா, சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், கிருஸ்ணகுமாரி மற்றும் கிருஸ்ணராணி(லண்டன்), கிருஸ்ணமணி(லண்டன்), கிருஸ்ணபேபி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிமலன், நதியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனபாலன், கமலாம்பிகை, கணேசமூர்த்தி மற்றும் சத்தியபாமா(இலங்கை), அமிர்தலிங்கம்(இலங்கை), தனபாலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான செந்திநாதன், டில்லியம்மா மற்றும் சிறினிவாசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷோபியா, அவிநாஷ், சுஸ்மிதா, ஜீயூலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

