ஆறுதல்

மரண அறிவித்தல்

கிருஸ்ணபிள்ளை நாகரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஸ்ணபிள்ளை நாகரத்தினம்

மூத்தப்பு ஆசாரி

வயது 7014 ஆகஸ்ட், 1949 – 7 ஜூலை, 2020

பிறந்த இடம்
அல்வாய்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை நாகரத்தினம் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதா, சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், கிருஸ்ணகுமாரி மற்றும் கிருஸ்ணராணி(லண்டன்), கிருஸ்ணமணி(லண்டன்), கிருஸ்ணபேபி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நிமலன், நதியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தனபாலன், கமலாம்பிகை, கணேசமூர்த்தி மற்றும் சத்தியபாமா(இலங்கை), அமிர்தலிங்கம்(இலங்கை), தனபாலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான செந்திநாதன், டில்லியம்மா மற்றும் சிறினிவாசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷோபியா, அவிநாஷ், சுஸ்மிதா, ஜீயூலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 9 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.