1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Krishnapillai Prabhakaran
Age 68May 19, 1941 – March 4, 2010
- Born in
- Urumpiray
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வவுனியா மற்றும் கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை பிரபாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனது
யுகமொன்று ஆனதாய் - உம்
நினைவொன்று தானே
எமை நிழலாய் தொடருது
பாசமிகு தந்தையாய்
பண்புள்ள அன்பராய் - வாழும்
நேசமிகு உறவுகள் நெஞ்சமதில்
நீர் சங்கம சேகரம்
வண்ணத்தில் வடிவத்தில்
வையத்தில் இல்லை - எம்
எண்ணத்தில் எழுத்தில்
எதிலும் அவர் உண்டு
விண்ணோடு சென்றாலும்
விலைபேச முடியாத
கண்ணோடு மணியாக
கருத்தில் அவர் இருப்பார்.
— உம் நினைவால் வாடும் மனைவி, மகன்மார், மகள்மார், மருமக்கள், உடன்பிறந்தோர், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

