1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஷ்ணபிள்ளை பிரபாகரன்
வயது 6819 மே, 1941 – 4 மார்ச், 2010
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வவுனியா மற்றும் கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை பிரபாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனது
யுகமொன்று ஆனதாய் - உம்
நினைவொன்று தானே
எமை நிழலாய் தொடருது
பாசமிகு தந்தையாய்
பண்புள்ள அன்பராய் - வாழும்
நேசமிகு உறவுகள் நெஞ்சமதில்
நீர் சங்கம சேகரம்
வண்ணத்தில் வடிவத்தில்
வையத்தில் இல்லை - எம்
எண்ணத்தில் எழுத்தில்
எதிலும் அவர் உண்டு
விண்ணோடு சென்றாலும்
விலைபேச முடியாத
கண்ணோடு மணியாக
கருத்தில் அவர் இருப்பார்.
— உம் நினைவால் வாடும் மனைவி, மகன்மார், மகள்மார், மருமக்கள், உடன்பிறந்தோர், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

