Aruthal

நினைவஞ்சலி

Photo of Krishnapillai Sivarajah

In loving memory of

Krishnapillai Sivarajah

Age 69March 17, 1941 – October 6, 2010

Born in
Naranthanai
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கை வசிப்பிடமாகவும், பின் வவுனியா, 52 முதலாம் குறுக்குத் தெருவை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சிவராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்திமதியின் அன்புக் கணவரும்,

சுபோதினி(சுபா - கனடா), மேனகா(மேனா - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனகாந்தன்(கனடா), அகிலன்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், நடராஜா, துரைராஜா, பாலசுந்தரம், பொன்னம்பலம் மற்றும் தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), பாலச்சந்திரன்(அமெரிக்கா), வசந்தமதி(இலண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான பாக்கியராஜா, இந்துமதி, சாந்திமதி, ரதிமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஸ், கிஷோன், சுரபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறைபதம் அடைந்ததை முன்னிட்டு 05.11.2010 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் நினைவு அஞ்சலி நிகழ்வும், அந்தியேட்டிக் கிரிகையும் இடம் 52, முதலாம் குறுக்குத்தெரு, வவுனியா என்னும் முகவரியில் நடைபெறும் என்பதனை அறியத் தருவதுடன் அந்நிகழ்வில் அனைவரையும் கலந்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் அறிந்து பங்குக்கொண்டவர்களுக்கும், தொடர்புக்கொண்டவர்களுக்கும் எமது நன்றிகள்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.