Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Krishnarajah Mohanakrishnan

In loving memory of

Krishnarajah Mohanakrishnan

Age 56June 20, 1959 – January 28, 2016

Born in
Point Pedro Thumpalai
Lived in
Point Pedro Thampasidy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணராஜா மோகனகிருஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மிடுக்கான மீசை அழகா!
அழகான ஆணழகா!
அனைவருக்கும் அறிவழகா!
அனைத்தையும் நாம் இழந்தோம்!

புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!
உன்னை நாம் பிரிந்தாலும் உன்
நினைவுகள் என்றும் அழியாது!

நிமிர்ந்த நடை, நேரிய பார்வை
நேர்மையான உள்ளம்,
நேர்த்தியான ஆடை

நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!

உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · January 30, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.