மரண அறிவித்தல்

In loving memory of
Krishnarajah Mohanakrishnan
Age 56June 20, 1959 – January 28, 2016
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- Point Pedro Thampasidy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தும்பளை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தம்பசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணராஜா மோகனகிருஸ்ணன் அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணராஜா, இராஜலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
இராதாகிருஸ்ணன், காலஞ்சென்ற இராமகிருஸ்ணன், ஆனந்தகிருஸ்ணன், வைகுந்தகிருஸ்ணன், கிருஸ்ணலீலா, கிருஸ்ணரூபி, அற்புதகிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயந்தி, கிருசாந்தி, வசந்தலீலா, இராஜேஸ்வரன், உருத்திரன், சுதர்சினி, செல்லத்துரை, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, செல்வராஜா, கமலபதி, மங்களேஸ்வரி, ஈஸ்வரி, சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கதிரவேற்பிள்ளை வீதி,
தம்பசிட்டி,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

