ஆறுதல்

மரண அறிவித்தல்

கிருஸ்ணராஜா மோகனகிருஸ்ணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிருஸ்ணராஜா மோகனகிருஸ்ணன்

பிராந்திய பாதுகாப்பு முகாமையாளர் இ.போ.ச வடபிராந்தியம்

வயது 5620 ஜூன், 1959 – 28 ஜனவரி, 2016

பிறந்த இடம்
தும்பளை
வாழ்ந்த இடம்
தம்பசிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தும்பளை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தம்பசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணராஜா மோகனகிருஸ்ணன் அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணராஜா, இராஜலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

இராதாகிருஸ்ணன், காலஞ்சென்ற இராமகிருஸ்ணன், ஆனந்தகிருஸ்ணன், வைகுந்தகிருஸ்ணன், கிருஸ்ணலீலா, கிருஸ்ணரூபி, அற்புதகிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயந்தி, கிருசாந்தி, வசந்தலீலா, இராஜேஸ்வரன், உருத்திரன், சுதர்சினி, செல்லத்துரை, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, செல்வராஜா, கமலபதி, மங்களேஸ்வரி, ஈஸ்வரி, சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கதிரவேற்பிள்ளை வீதி,
தம்பசிட்டி,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 12 ஜனவரி, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.