1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணராஜா மோகனகிருஸ்ணன்
பிராந்திய பாதுகாப்பு முகாமையாளர் இ.போ.ச வடபிராந்தியம்
வயது 5620 ஜூன், 1959 – 28 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- தும்பளை
- வாழ்ந்த இடம்
- தம்பசிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணராஜா மோகனகிருஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மிடுக்கான மீசை அழகா!
அழகான ஆணழகா!
அனைவருக்கும் அறிவழகா!
அனைத்தையும் நாம் இழந்தோம்!
புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!
உன்னை நாம் பிரிந்தாலும் உன்
நினைவுகள் என்றும் அழியாது!
நிமிர்ந்த நடை, நேரிய பார்வை
நேர்மையான உள்ளம்,
நேர்த்தியான ஆடை
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

