1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Krishnarajah Mohanakrishnan
Age 56June 20, 1959 – January 28, 2016
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- Point Pedro Thampasidy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணராஜா மோகனகிருஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மிடுக்கான மீசை அழகா!
அழகான ஆணழகா!
அனைவருக்கும் அறிவழகா!
அனைத்தையும் நாம் இழந்தோம்!
புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!
உன்னை நாம் பிரிந்தாலும் உன்
நினைவுகள் என்றும் அழியாது!
நிமிர்ந்த நடை, நேரிய பார்வை
நேர்மையான உள்ளம்,
நேர்த்தியான ஆடை
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

