Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kristhama Sinnaiya

In loving memory of

Kristhama Sinnaiya

Age 78January 28, 1940 – April 19, 2018

Born in
யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம்
Lived in
யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம்

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிறீஸ்தம்மா சின்னையா அவர்கள் 19-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஜோன் சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

மைக்கல்தாசன்(சிறி- லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ரெத்தினம், ராஜம், செல்வமணி, கிளி(பிரான்ஸ்), ராணி(கனடா), காலஞ்சென்றவர்களான அரியரெத்தினம், இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்களேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜனக்ஸன், ஜொனத்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அல்லைப்பிட்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.