மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறீஸ்தம்மா சின்னையா
வயது 7828 ஜனவரி, 1940 – 19 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிறீஸ்தம்மா சின்னையா அவர்கள் 19-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஜோன் சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
மைக்கல்தாசன்(சிறி- லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
ரெத்தினம், ராஜம், செல்வமணி, கிளி(பிரான்ஸ்), ராணி(கனடா), காலஞ்சென்றவர்களான அரியரெத்தினம், இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜனக்ஸன், ஜொனத்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அல்லைப்பிட்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

