மரண அறிவித்தல்

In loving memory of
Kuberan Vasudevi
Age 59September 29, 1959 – June 23, 2019
- Born in
- Chankanai
- Lived in
- London, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குபேரன் வாசுதேவி அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குபேரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவகுமார்(பிரித்தானியா), கிஷோகுமார்(பிரித்தானியா), சபேஷ்குமார்(பிரித்தானியா), ஜிமிலா(கனடா), மிதிலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேமலதா, சபிதா, பத்மசீலன், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகாதேவன், சந்திரவதனா, வாமதேவி, வாசுதேவன், இந்திரதேவன், காமதேவன், காலஞ்சென்ற தங்கேஷ்வரி மற்றும் வாமதேவன், இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சறோயினிதேவி மற்றும் கெங்காதேவி, மகேந்திரன், பாலகுமார், நாகேஷ்வரி, செல்வராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அக்ஷ்யா, அபிசயா, அபிநயா, அர்வின், அகஸ்தியா, அனனியா, அனந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

