மரண அறிவித்தல்

In loving memory of
Kugarasa Puvaneshwari
Age 82August 13, 1938 – July 31, 2021
- Born in
- யாழ் அராலி மத்தி
- Lived in
- யாழ் அராலி மத்தி
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குகராசா புவனேஸ்வரி அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
குகராசா(இளைப்பாறிய பொறியியலாளர், தலைவர்- ICRC) அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்திபன்(லண்டன்), காலஞ்சென்ற வாசுகி, நாகலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலினி, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியும்,
கர்ஷணன், லும்பிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

