மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குகராசா புவனேஸ்வரி
முன்னாள் மாணவி - ஆரம்பக்கல்வி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, பண்டத்தரிப்பு பெண்கள் உயர்நிலைப் பள்ளி
வயது 8213 ஆகஸ்ட், 1938 – 31 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- அராலி மத்தி
- வாழ்ந்த இடம்
- அராலி மத்தி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குகராசா புவனேஸ்வரி அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
குகராசா(இளைப்பாறிய பொறியியலாளர், தலைவர்- ICRC) அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்திபன்(லண்டன்), காலஞ்சென்ற வாசுகி, நாகலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலினி, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியும்,
கர்ஷணன், லும்பிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

