மரண அறிவித்தல்

In loving memory of
Kulanathan Jeganathan
Age 41February 2, 1976 – September 29, 2017
- Born in
- Thondaimanaru
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலநாதன் ஜெகநாதன் அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெகநாதன், காலஞ்சென்ற புனிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயசேகர் சந்திரவதனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கார்த்திகா அவர்களின் கணவரும்,
நவீனா அவர்களின் பாசமிகு தந்தையும்,
நளினி பரணிதரன், கேதாரணி லோகநாதன், காலஞ்சென்ற நிர்மலநாதன் ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கயூரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

