மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலநாதன் ஜெகநாதன்
வயது 412 பிப்ரவரி, 1976 – 29 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலநாதன் ஜெகநாதன் அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெகநாதன், காலஞ்சென்ற புனிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயசேகர் சந்திரவதனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கார்த்திகா அவர்களின் கணவரும்,
நவீனா அவர்களின் பாசமிகு தந்தையும்,
நளினி பரணிதரன், கேதாரணி லோகநாதன், காலஞ்சென்ற நிர்மலநாதன் ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கயூரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

