1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kulanthaivel Iyampillai
Age 83December 27, 1935 – June 18, 2019
- Born in
- Pungudutive 8th Ward
- Lived in
- Kili Kumarapuram, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த குழைந்தைவேலு ஐயம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழி மூடித்திறப்பதற்குள்
எங்கள் வீதிகளெல்லாம் தொலைந்ததென்ன??
வீசியதென்றல் பெரும்புயலாய்
எழுந்து வீறுகொண்டு வீசியதென்ன??
வழிமாறித் தெய்வங்களெல்லாம்
வரம்தருவதற்கே மறுப்பதென்ன??
வழிகின்ற கண்ணீர் வெள்ளம்
வரைகள் கடந்துதான் பாய்வதென்ன??
அழியாத அன்புச்செல்வம்
அரை நொடிக்குள்ளே மறைந்ததென்ன??
அன்பெனும் தீபம் அணைந்து
ஆண்டு ஒன்று ஆனதென்ன..?
கண்களையே தொலைத்துவிட்டு
நாம் கரைதாண்டிடத் துடிக்கின்றோம்...
கருணைமுகங்காட்டி எம்கவலைதனை
போக்கிட கடிதென வந்திடுமையா..!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

