மரண அறிவித்தல்

In loving memory of
Kulanthaivelu Mathuralingam
Age 73October 25, 1946 – August 23, 2020
- Born in
- Vaddukkoddai west
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு மதுரலிங்கம் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், குழந்தைவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், ஆனந்தமயில் நாகலிங்கம் செல்வநாகேஸ்வரியம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கோசல்யா, புவன்யா, தேவசத்தியா, மோககீர்த்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருணோதயன், திருமுருகன், அரன், ஓங்காரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கேசியன், தர்மிகன், கௌசிகன், ஓவியன், பிரியன், சமரன், சுவரன், சாகித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

