மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குழந்தைவேலு மதுரலிங்கம்
ஓய்வு பெற்ற ஆய்வுகூட உத்தியோகத்தர்
வயது 7325 அக்டோபர், 1946 – 23 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை மேற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு மதுரலிங்கம் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், குழந்தைவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், ஆனந்தமயில் நாகலிங்கம் செல்வநாகேஸ்வரியம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கோசல்யா, புவன்யா, தேவசத்தியா, மோககீர்த்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருணோதயன், திருமுருகன், அரன், ஓங்காரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கேசியன், தர்மிகன், கௌசிகன், ஓவியன், பிரியன், சமரன், சுவரன், சாகித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

