2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kulasekaram Vijayaratnam
Age 56April 9, 1951 – December 25, 2007
- Born in
- Vavu Nochchimoddai
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும் கிருமன்காடு(வவுனியா) ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் விஜயரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அப்பாவே எங்களை பிரிந்து சென்றாலும்
உங்கள் நினைவுகள் உள்ளமெல்லாம் நிறைந்திருக்க
வண்ண முகம் காண வாடி தினம் வாழ்கின்றோம்
இரண்டு ஆண்டுகள் ஆனாலென்ன
இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் உள்ளங்களில் என்றென்றும் ஒளிவிடுவீர்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

