2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலசேகரம் விஜயரட்ணம்
வயது 569 ஏப்ரல், 1951 – 25 டிசம்பர், 2007
- பிறந்த இடம்
- நொச்சிமோட்டை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும் கிருமன்காடு(வவுனியா) ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் விஜயரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அப்பாவே எங்களை பிரிந்து சென்றாலும்
உங்கள் நினைவுகள் உள்ளமெல்லாம் நிறைந்திருக்க
வண்ண முகம் காண வாடி தினம் வாழ்கின்றோம்
இரண்டு ஆண்டுகள் ஆனாலென்ன
இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் உள்ளங்களில் என்றென்றும் ஒளிவிடுவீர்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

