Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kulasingam Vijayavarathan

In loving memory of

Kulasingam Vijayavarathan

Age 44March 4, 1971 – December 6, 2015

Born in
Meesalai North
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் விஜயவரதன் அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குலசிங்கம் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலாதேவி(நந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சனா, கவிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாணி(லண்டன்), விஜி(சுவிஸ்), வேணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கவேற்பிள்ளை(பிரான்ஸ்), திலகவதி(இலங்கை), திலகேஸ்வரி(டென்மார்க்), சிவனேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.