மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குலசிங்கம் விஜயவரதன்
பிரபல படப்பிடிப்பாளர்
வயது 444 மார்ச், 1971 – 6 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- மீசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் விஜயவரதன் அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குலசிங்கம் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி(நந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சனா, கவிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாணி(லண்டன்), விஜி(சுவிஸ்), வேணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கவேற்பிள்ளை(பிரான்ஸ்), திலகவதி(இலங்கை), திலகேஸ்வரி(டென்மார்க்), சிவனேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

