மரண அறிவித்தல்

In loving memory of
Kulathungasekaram Nagapoosani
Age 59January 23, 1959 – June 18, 2018
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குலத்துங்கசேகரம் நாகபூசணி அவர்கள் 18-06-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குலத்துரை அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குலத்துங்கசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வித்யா(கனடா), சுவானியா(சுவிஸ்), இளங்கீரன்(சுவிஸ்), அச்சுதன்(நிர்வாக இயக்குனர்- Solo Computer, 288 பலாலி வீதி, கந்தர்மடம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவநீதன்(கனடா), லோகேஸ்வரன்(சுவிஸ்), தமிழினி(ஆசிரியை- துணுக்காய் அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நாகேஸ்வரன்(கனடா), நாகேந்திரன்(கனடா), நாகநாதன்(கனடா), நாகராஜன்(கனடா), நாகராணி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விதுலாஷ், ஹர்சாயி, விதுசாயி, ஆவந்திக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

