ஆறுதல்

மரண அறிவித்தல்

குலத்துங்கசேகரம் நாகபூசணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குலத்துங்கசேகரம் நாகபூசணி

வயது 5923 ஜனவரி, 1959 – 18 ஜூன், 2018

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குலத்துங்கசேகரம் நாகபூசணி அவர்கள் 18-06-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குலத்துரை அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குலத்துங்கசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

வித்யா(கனடா), சுவானியா(சுவிஸ்), இளங்கீரன்(சுவிஸ்), அச்சுதன்(நிர்வாக இயக்குனர்- Solo Computer, 288 பலாலி வீதி, கந்தர்மடம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவநீதன்(கனடா), லோகேஸ்வரன்(சுவிஸ்), தமிழினி(ஆசிரியை- துணுக்காய் அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நாகேஸ்வரன்(கனடா), நாகேந்திரன்(கனடா), நாகநாதன்(கனடா), நாகராஜன்(கனடா), நாகராணி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விதுலாஷ், ஹர்சாயி, விதுசாயி, ஆவந்திக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.