மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Selvarajah
Age 73September 23, 1947 – October 30, 2020
- Born in
- Thirunelveli
- Lived in
- Düsseldorf
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி செல்வராஜா அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகனேஸ்வரி(ரோசா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஐங்கரன், அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அபிராமி, சாரூஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பழனித்துரை, பாலசிங்கம், அன்னலெட்சுமி மற்றும் கனகரெட்ணம், பரமேஸ்வரி, ரெட்ணசிங்கம், கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகனேஸ்வரன், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இரத்தினஅம்மா, சிவசுப்பிரமணியம் மற்றும் யோகராணி, ஜெயராணி, காலஞ்சென்ற ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெய்டன் ஆதித்தியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

