மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி செல்வராஜா
வயது 7323 செப்டம்பர், 1947 – 30 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- டுசில்டோஃப்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி செல்வராஜா அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகனேஸ்வரி(ரோசா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஐங்கரன், அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அபிராமி, சாரூஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பழனித்துரை, பாலசிங்கம், அன்னலெட்சுமி மற்றும் கனகரெட்ணம், பரமேஸ்வரி, ரெட்ணசிங்கம், கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகனேஸ்வரன், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இரத்தினஅம்மா, சிவசுப்பிரமணியம் மற்றும் யோகராணி, ஜெயராணி, காலஞ்சென்ற ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெய்டன் ஆதித்தியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

