மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Subenthiralingam
Age 49August 2, 1966 – March 27, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை பூதராயர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சுபேந்திரலிங்கம் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கமலாட்சி(கட்டி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
றஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யாதவன், மாதூரி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
31 Four Winds Drive,
Etobicoke,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

