மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி சுபேந்திரலிங்கம்
வயது 492 ஆகஸ்ட், 1966 – 27 மார்ச், 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை பூதராயர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சுபேந்திரலிங்கம் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கமலாட்சி(கட்டி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
றஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யாதவன், மாதூரி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
31 Four Winds Drive,
Etobicoke,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

