மரண அறிவித்தல்

In loving memory of
Kumarasamy Velayuthapillai
Age 89September 20, 1926 – April 2, 2016
- Born in
- Sithangkeni
- Lived in
- Vaddukottai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசுவாமி வேலாயுதபிள்ளை அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சபாபதிபிள்ளை(இளைப்பாறிய புகையிரத அதிபர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா(மன்னார்), சந்திரிகா, சுஷாமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா(விதானையார்), சபாரட்ணம், சிவபாக்கியம், துரைராஜா, கனகம்மா, ராஜேந்திரம், தங்கமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசிதரன்(மன்னார்), சிறிரஞ்சன், பாலராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷ், ஹிரோமிகா, பிரியங்கா, கெளசிக், ஏடிரியன், ஸ்டீபன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

