மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசுவாமி வேலாயுதபிள்ளை
இளைப்பாறிய புகையிரத அதிபர்
வயது 8920 செப்டம்பர், 1926 – 2 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சித்தன்கேணி
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசுவாமி வேலாயுதபிள்ளை அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சபாபதிபிள்ளை(இளைப்பாறிய புகையிரத அதிபர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா(மன்னார்), சந்திரிகா, சுஷாமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா(விதானையார்), சபாரட்ணம், சிவபாக்கியம், துரைராஜா, கனகம்மா, ராஜேந்திரம், தங்கமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசிதரன்(மன்னார்), சிறிரஞ்சன், பாலராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷ், ஹிரோமிகா, பிரியங்கா, கெளசிக், ஏடிரியன், ஸ்டீபன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

