Aruthal

நினைவஞ்சலி

Photo of Kumarasooriyar Perambalam

In loving memory of

Kumarasooriyar Perambalam

Age 85October 12, 1926 – July 21, 2012

Born in
Ananthar Puliyankulam
Lived in
Ananthar Puliyankulam, Vavu Ukkulankulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

அனந்தர் புளியங்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் இல.240 உக்குளாங்குளம் வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசூரியர் பேரம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பத்தாகியும்
எங்களால்ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால் வடியும்
கண்ணீரும் காயவில்லை

பாசமழை பொழிந்து நேசமாய் எமை வளர்த்து

துணிவுடனே நாம் வாழ வழியதனைக்
காட்டிவிட்டு எமைவிட்டுசென்றதெங்கே?

"காலங்கள் கடந்து போகும்
ஆனால் கண்மணியே அப்பா

உன் நினைவுகள் மட்டும் காலம்
தனைவென்று எம்மிடத்தில்நிற்கும் - எம்
கண்ணிறைந்தகண்ணீரோடு அப்பா...!

இன்றுடன் 10ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.