நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசூரியர் பேரம்பலம்
வயது 8512 அக்டோபர், 1926 – 21 ஜூலை, 2012
- பிறந்த இடம்
- Ananthar Puliyankulam
- வாழ்ந்த இடம்
- Ananthar Puliyankulam, உக்குளாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅனந்தர் புளியங்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் இல.240 உக்குளாங்குளம் வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசூரியர் பேரம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால்ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால் வடியும்
கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ வழியதனைக்
காட்டிவிட்டு எமைவிட்டுசென்றதெங்கே?
"காலங்கள் கடந்து போகும்
ஆனால் கண்மணியே அப்பா
உன் நினைவுகள் மட்டும் காலம்
தனைவென்று எம்மிடத்தில்நிற்கும் - எம்
கண்ணிறைந்தகண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

